×

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 8.15%ஆக உயர்த்தியது ஒன்றிய அரசு..!!

டெல்லி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 8.15%ஆக ஒன்றிய அரசு உயர்த்தியது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 8.10%-லிருந்து 8.15%ஆக உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

The post தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 8.15%ஆக உயர்த்தியது ஒன்றிய அரசு..!! appeared first on Dinakaran.

Tags : Union Govt ,Delhi ,Union Government ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை தொடர்ந்து மேலும் சலுகை